S.No | Short Code | SB Name | SB Name (தமிழ்) |
1 | CMWSSB | Chennai Metropolitan Water Supply and Sewerage Board | சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம். |
2 | TNMB | Tamil Nadu Maritime Board | தமிழ்நாடு கடல்சார் வாரியம் |
3 | TNPCB | Tamil Nadu Pollution Control Board | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் |
4 | CMDA | Chennai Metropolitan Development Authority | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
5 | TWAD | Tamil Nadu Water Supply and Drainage Board | தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் |
6 | TNKVIB | Tamil Nadu Khadi & Village Industries Board | தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் |
7 | TNUHDB | Tamil Nadu Urban Habitat Development Board | தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் |
8 | TNHB | Tamil Nadu Housing Board | தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் |