S.No | Short Code | PSU Name | PSU Name (தமிழ்) |
1 | TAFCORN | Tamil Nadu Forest Plantation Corporation Limited | தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் |
2 | TANTEA | Tamil Nadu Tea Plantation Corporation Limited | தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் |
3 | TAMPCOL | Tamil Nadu Medicinal Plant Farms & Herbal Medicine Corporation Limited | தமிழ்நாடு மூலிகைப்பண்ணைகள் (ம) மூலிகைமருந்துக் கழகம் |
4 | ARC | Arasu Rubber Corporation Limited | அரசு ரப்பர் கழகம் லிமிடெட். |
5 | TAHDCO | Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited | தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிமற்றும் வளர்ச்சி கழகம் |
6 | TNPHC | Tamil Nadu Police Housing Corporation Limited | தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் |
7 | TNRIDC | Tamil Nadu Road Infrastructure Development Corporation Limited | தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் |
8 | SIDCO | Tamil Nadu Small Industries Development Corporation Limited | தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் |
9 | TIIC | Tamil Nadu Industrial Investment Corporation Limited | தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் |
10 | SIPCOT | State Industries Promotion Corporation of Tamil Nadu Limited | தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் |
11 | TIDCO | Tamil Nadu Industrial Development Corporation Limited | தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் |
12 | TDFC | Tamil Nadu Transport Development Finance Corporation Limited | தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிநிறுவனம் |
13 | TNHDC | Tamil Nadu Handloom Development Corporation Limited | தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் |
14 | TNTC | Tamil Nadu Textile Corporation Limited | தமிழ்நாடு பஞ்சாலை நிறுவனம் |
15 | POWERFIN | Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited | தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் |
16 | TUFIDCO | Tamil Nadu Urban Finance and Infrastructure development Corporation Limited. | தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் |
17 | TTDC | Tamil Nadu Tourism Development Corporation Limited. | தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் |
18 | THDC | Tamil Nadu Handicrafts Development Corporation Limited. | தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் |
19 | TNFDC | Tamil Nadu Fisheries Development Corporation Limited. | தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் |
20 | TABCEDCO | Tamil Nadu backward classes economic development corporation Limited. | தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் |
21 | TNCDW | Tamil Nadu Corporation for Development of Women Limited. | தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் |
22 | TAMCO | Tamil Nadu Minorities Economic Development Corporation | தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் |
23 | TNSDC | Tamil Nadu Skill Development Corporation | தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் |
24 | TANSI | Tamil Nadu Small Industries Corporation Limited. | தமிழ்நாடு சிறு தொழில் கழகம் |
25 | TNPL | Tamil Nadu Newsprint and Papers Limited. | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் |
26 | TNZARI | Tamil Nadu Zari Limited. | தமிழ்நாடு சரிகை லிமிடெட். |
27 | TASCO | Tamil Nadu Sugar Corporation Limited. | தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் |
28 | TNSALT | Tamil Nadu Salt Corporation | தமிழ்நாடு உப்பு நிறுவனம் |
29 | ELCOT | Electronics Corporation of Tamil Nadu Limited. | தமிழ்நாடு மின்னணு நிறுவனம் |
30 | TANCEM | Tamil Nadu Cement Corporation Ltd. | தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் |
31 | TIEL | Tamil Nadu Industrial Explosives Limited. | தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் |
32 | TAMIN | Tamil Nadu Minerals Limited. | தமிழ்நாடு கனிம நிறுவனம் |
33 | TANMAG | Tamilnadu Magnesite Limited. | தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட். |
34 | MTC | Metropolitan Transport Corporation (Chennai) Limited. | மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) |
35 | SETC | State Express Transport Corporation Tamil Nadu Limited. | அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் - தமிழ்நாடு |
36 | TNSTCVPM | Tamil Nadu State Transport Corporation Limited. - Villupuram | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட். |
37 | TNSTCKBM | Tamil Nadu State Transport Corporation Limited. - Kumbakonam | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்)லிமிடெட். |
38 | TNSTCSLM | Tamil Nadu State Transport Corporation Limited. - Salem | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட். |
39 | TNSTCCBE | Tamil Nadu State Transport Corporation Limited. - Coimbatore | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) லிமிடெட். |
40 | TNSTCMDU | Tamil Nadu State Transport Corporation Limited. - Madurai | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட். |
41 | TNSTCTNVL | Tamil Nadu State Transport Corporation Limited. - Tirunelveli | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட். |
42 | PSC | Poompuhar Shipping Corporation Limited. | பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் |
43 | TNCSC | Tamil Nadu Civil Supplies Corporation | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
44 | TASMAC | Tamil Nadu State Marketing Corporation Limited | தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் |
45 | TNWC | Tamil Nadu Warehousing Corporation Limited. | தமிழ்நாடு கிடங்கு நிறுவனம் |
46 | OMCL | Overseas Manpower Corporation Limited | அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் |
47 | PTCS | Pallavan Transport Consultancy Services Limited | பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு |
48 | TEXCO | Tamil Nadu EX-Servicemens Corporation Limited | தமிழ்நாடு முன்னாள்படைவீரர்கள்கழகம் |
49 | TNMSC | Tamil Nadu Medical Services Corporation Limited | தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் |
50 | TACTV | Tamil Nadu Arasu Cable TV Corporation Limited | தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் |
51 | TANGEDCO | Tamilnadu Generation and Distribution Corporation Limited | தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் |
52 | TNEB | Tamil Nadu Electricity Board Limited | தமிழ்நாடு மின்சாரவாரியம் நிறுவனம் |
53 | TANTRANSCO | Tamil Nadu Transmission Corporation Limited | தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகம் |
54 | TNRHIDC | Tamil Nadu Rural Housing Infrastructure Development Corporation | தமிழ்நாடு ஊரக வீட்டு வசதிகட்டமைப்பு மேம்பாட்டு கழகம் |
55 | TNWWHC | Tamil Nadu Working Womens Hostel Corporation Ltd | தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் |
56 | TNWEC | Tamil Nadu Wilderness Experiences Corporation Limited | தமிழ்நாடு வனாந்திர அனுபவங்கள் கழகம் |
57 | TALMEDCO | Tamilnadu Linguistic Minorities Social and Economic Development Corporation | தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நிறுவனம் |
58 | UAVC | Tamil Nadu Unmanned Aerial Vehicle Corporation Limited | தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் |
59 | TNGCC | Tamil Nadu Green Climate Company | தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் |
60 | TANSIM | Tamil Nadu Startup and Innovation Mission | தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் |
61 | TNFPAEPC | Tamil Nadu Food Processing and Agri export Promotion Corporation | தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் |
62 | TNCBDC | Tamil Nadu Coir Business Development Corporation | தமிழ்நாடு தென்னை நார் வணிக வளர்ச்சிக் கழகம் |
63 | TNWRCRRC | Tamil Nadu Water Resources Conservation and Rivers Restoration Corporation | தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகம் |
64 | TANFINET | Tamil Nadu Fibernet Corporation | தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் |
65 | NSF | Namma School Foundation | நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் |
66 | TNTB& ESC | Tamil Nadu Text Book and Educational Services Corporation | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் |
67 | FaMe-TN | Bureau for Facilitating MSMEs of TamilNadu | தமிழ்நாட்டின் எளிதாக்குவதற்கான குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பணியகம் |
68 | TNCF | Tamil Nadu Champions Foundation | தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை |